top of page

உலகத் தமிழாசிரியர் பேரவையின் தோற்றம்

உலகத் தமிழாசிரியர் பேரவை,  ஜூன் மாதம் 2013-ஆம் ஆண்டில், மலேசியத் தலைநகர், கோலாலம்பூரில் நடைபெற்ற 10-ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டின்​போது தோற்றுவிக்கப்பட்டது. சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் திரு. சி. சாமிக்கண்ணு, பேரவையின் தலைவராக மாநாட்டுப் பேராளர்களால் நியமிக்கப்பட்டார்.

 

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் தற்போது உலகத் தமிழாசிரியர் பேரவையின் செயலகமாக (Secretariat) விளங்குகிறது.   

bottom of page